வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம்..
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)
இந்திய மீனவர்களின் அத்து மீறிய நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில் கலந்துரையாடல்கள் இடம் பெற்று சில இனக்கப்பாட்டிற்கு வந்தாலும் இலங்கை இந்திய அரசுகளின் அசமந்த போக்கு காரணமாக துன்பியல் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயற்குழு கூட்டம் 29-06-2024 சனிக்கிழமை காலை மன்னாரில் இடம் பெற்றது.
இதனை தொடர்ந்து இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த ஊடக சந்திப்பில் வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்தார். இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ,,,,