குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் 1950-ம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று பிறந்த நரேந்திர தாமோதர்தாஸ் மோடி இன்று தனது 74வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். பிறந்தநாளை ஒட்டி பிரதமர் மோடி பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் பிரதமர் மோடி நடிகர் ரஜினிகாந்த மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் தங்களது எக்ஸ் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
