யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் மாணவர்கள் இருவர் 9ஏ சித்திகளை பெற்று பாடசாலைக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
அந்தவகையில் கோபிநாத் ஆகாஷ், சுஸைஸ் மொகமட் சிஃபான் என்ற இரண்டு மாணவர்களுமே 9ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் ஏனைய மாணவர்கள் பெற்ற சிறந்த பெறுபேறுகள் வருமாறு
பிரான்ஸிஸ் சேவியர் – 8A B
மகேஷ்வரன் கஜப்பிரியன் – 8A B
ஜீவானந்தன் ஜதுமிதன்- 8A C
முகுந்தன் கஜரதன் – 7A B C
ஜெயசீலன் ரிதிக்ரோஷன் – 7A B C
சிவமூர்த்தி ஆகாஷ் – 7A B C
கிறிஸ்டி ஜான்சன் வசந்தன் – 7A B C
பிளட்டன் ஜூட் ஜெனிஸ்ரன்-7A B C
ஹரீஸ்வரன் நிலக்சன் – 6A 2B C
மௌலேஸ்வரன் விதுர்ஜியன் – 6A 2B C
சுரேஷ் விபுசன் 6A B 2C
ரஜீதன் டஜுசன் – 5A 2C 25
குமாரவடிவேலு துஷான் – 5A 3B C