இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக இன்னொரு மரணம் நிகழ்ந்துள்ளதை சுகாதார அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர்.
நேற்று தனது வீட்டில் உயிரிழந்த கொழும்பு 15 சேர்ந்த 61 வயது பெண் கொரோனாவினாலேயே உயிரிழந்தார் என்பது பிரதேப்பரிசோதனைகளின் போது உறுதியாகியுள்ளது இந்த மரணத்தோடு இலங்கையில் இதுவரை 23 மரணங்கள் கொரோனா வைரஸ் காரணமாக சம்பவித்துள்ளன என்று கூறலாம்.