இந்த நவீன காலகட்டத்தில் தன் மனைவியை அனைவரும் செல்லமாக தனக்கு பிடித்த பெயர்களில் அழைப்பார்கள்.இந்நிலையில்,தமிழில் மனைவி என்னும் சொல்லுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்னென்ன என்பதை குறித்து இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
• கடகி • கண்ணாட்டி • கற்பாள் • காந்தை • வீட்டுக்காரி • கிருகம் • கிழத்தி • குடும்பினி • பெருமாட்டி • பாரியாள் • பொருளாள் • இல்லத்தரசி • மனையுறுமகள் • வதிகை • வாழ்க்கை • வேட்டாள் • உவ்வி • சீமாட்டி • சூரியை • தம்மேய் • தலைமகள் • தாட்டி • தாரம் • மனைவி • நாச்சி • பரவை • பெண்டு • இல்லாள் • மணவாளி • பத்தினி • கோமகள் • தலைவி • அன்பி • இயமானி • தலைமகள் • ஆட்டி • அகமுடையாள் • ஆம்படையாள் • நாயகி • பெண்டாட்டி • மணவாட்டி • ஊழ்த்துணை • வதி • விருத்தனை • இல் • காந்தை • பாரியை • மகடூஉ
• மனைக்கிழத்தி • குலி • வல்லவி • வீட்டாள் • ஆயந்தி • ஊடை • பாரி • மணாட்டி • வேட்கைத்துணைவி • களத்திரம் • களம் • குடி • தடை • குறுமகள் • தாரை• அறத்துணைவி
• தற்பம் • மனையுறைமகள் • பொருணள் • தாரம் • தயிதை• மனைத்தக்காள் – இல் வாழ்க்கைகேற்ற சிறந்த மனைவி. • நாரி -கணவனை வசப்படுத்துபவள். • வனிதை – கணவனை அடைபவள். • துணைவி – wife as a help mate • இணைவி – companion• தனிச்சி – கணவனைப் பிரிந்து தனித்திருப்பவள்; உசாத்துணை:
-கழகத்தமிழ் அகராதி-