பு.கஜிந்தன்
அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிதியமைச்சர் தெரிவித்த கருத்திற்க்கு முன்னாள் யாழ்ப்பாணம் மாநகர சபை முன்னாள் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
22-01-2025 அன்று பதன்கிழமை வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். விபரங்களுக்கு இங்கு காணப்படும் இணைப்பை அழுத்தவும்