யாழ்ப்பாணத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கடந்த 15-12-2020 அன்று இங்கிலாந்து ரட்ணம் பவுண்டேசன் அமைப்பின் பாராட்டுக்களும் அன்பளிப்பும் அளிக்கப்பெற்றன.
யாழ்ப்பாணம் காரநகரர் மெய்சண்டான் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மேற்படி இரண்டு மாணவர்களுக்கும் கலாநிதி ஆர். நித்தியானந்தன் அனுசரணையில் மடிக் கணணிகள் வழங்கப்பெற்றன.
இங்கு காணப்படும் படங்கள் யாழ்;பபாணத்தில் எடுக்கப்பட்டவையாகும்