கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 29 வயதான பெண் ஒருவருக்கு, ஒரே சூலில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.
கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கே, நான்கு குழந்தைககள் பிறந்துள்ளன என வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார். தாயும் குழந்தைகளும் நலமே உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளன.