தனிமைப்படுத்தப்படாத பகுதிகளில் அமைந்துள்ள தேவாலயங்களில் அதிகபட்சமாக 50 பேருடன் நத்தார் திருப்பலியை ஒப்புக்கொடுக்க அனுமதிக்கப்படுவதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.