60,000 நிதி அன்பளிப்பின் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்லுண்டாய் புதிய குடியிருப்பைச் சேர்ந்த தரம் 6க்கு மேல் கல்வி கற்று வரும் மாணவர்களுக்கு புத்தகப்பைகளை தந்துதவுமாறு கிராம மக்களினால் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஊடாக வட்டு இந்து வாலிபர் சங்கத்திடம் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தலா ரூபா 1,200 பெறுமதியில் 50 பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கப்பெற்றன.
