தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் MP, தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் MP, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சர்வதேச பணிப்பாளர் ஏ.எம்.பாயிஸ் ஆகியோர் கலந்துக்கொள்ளும் நேரலை இணைய வழிக் கலந்துரையாடல்.
தலைப்பு: “இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலம்”
சனிக்கிழமை 23 ஜனவரி கொழும்பு நேரம் மாலை 7.30மணி முதல்.
அனைவரும் கலந்துக்கொள்ளலாம்.
LIVE WEBINAR: “Future of the Tamil Speaking People – Sri Lanka”
Sri Lanka time 7.30 PM on Saturday January 23rd 2021.
Join the webinar: https://us02web.zoom.us/j/81912374460?pwd=bnBBSUU2MHJkUlQyM0FQTzIvQURqUT09
Passcode: Tamil