கனடாவில் கடந்த பல வருடங்களாக இயங்கிய வண்ணம் சமூக சேவையாற்றிவரும் வோட்டலூ பிராந்திய தமிழ்க் கலை பண்பாட்டுக் கழகத்தினர் பெண் தலைமைத்துவத்தை போற்றுகின்றனர். மேற்படி வோட்டலூ பிராந்திய தமிழ்க் கலை பண்பாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவர்களாக சேவையாற்றிய நான்கு பெண் தலைவிகளை கழகத்தின் தற்போதைய இயக்குனர் சபை பாராட்டியுள்ளது. அவர்களுடைய பெயர்களும் படங்களும் இங்கே காணப்படுகின்றன. இந்த வருடத்தின் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த வாழ்த்தும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
THANK YOU
To all women volunteers, Artists, Teachers and Supporters.
The Executive Committee
Tamil Cultural Association of Waterloo Region