வட்டுக்கோட்டை சமுர்த்தி வங்கி பிரிவிற்குட்பட்ட பொருளாதார ரீதியாக பின்தங்கிய மற்றும் கற்றலில் ஆர்வமுள்ள 31 மாணவர்களுக்கு புத்தகப்பைகள் மற்றும் கற்றல் உபகரணங்களை தந்துதவுமாறு சமுர்த்தி வங்கி முகமையாளர் வட்டு இந்து வாலிபர் சங்கதிடம் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இன்றைய தினம் ரூபா 62000 பெறுமதியில் 31 மாணவர்களுக்கும் தலா 12 அப்பியாச கொப்பிகள், கணித உபகரண பெட்டி மற்றும் புத்தகப்பை என்பன அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.