கனடாவில் இயங்கிவரும் நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள அருட் தந்தை இராயப்பு ஜோசப் ஆண்டகை நினைவஞ்சலிப் பெருங்சகூட்டம் ஒன்று நாளை ஞாயிற்றுக்கிழமை 11ம் திகதி மாலை 5.00 மணிக்கு இணையவழி ஊடாக நடைபெறும்.
மேற்படி இணையவழிக் கூட்டத்தில், இலங்கையிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் உட்பட கனடா வாழ் தமிழ் பிரமுகர்கள் பலரும் உரையாற்றவுள்ளனர்.