கடந்த 06-08-2021 வெள்ளிக்கிழமையன்று வெளியான, கனடா உதயன் வெள்ளி விழாச் சிறப்பிதழ் சிறப்புப் பிரதிகள் தொடர்ச்சியாக நண்பர்களுக்கு வழங்கப்பெறுகின்றன. வழமையிலும் பார்க்க அதிக பிரதிகள் அச்சடிக்ப்பெற்றதால், பிரதிகள் நேரடியாக சிலருக்கு வழங்கப்பெற்று வருகின்றன.
இந்த வரிசையில் இன்று ‘உதயன்’ நண்பரும் வர்த்தகப் பிரமுகருமான சங்கர் நல்லதம்பி அவர்களுக்கும் அவரது ஹோட்டல் பணியாளர் ஒருவருக்கும் நேரடியாக வழங்கப்பெற்றன