“2009 இன அழிப்பின் மூலோபாயமே வலிந்து காணாமலாக்கப்படுதல்”
திகதி: ஆகஸ்ட் 30, 2021 திங்கட்கிழமை
வலிந்து காணமலாக்கப்பட்டோரின் அனைத்துலக நாளை முன்னிட்டு நடத்தப்பெறும் நீதிக்கான நடைபயணம் 29.08.21 ஞாயிறு காலை 8.00 மணிக்கு ஆரம்பிக்கும்
இடம்: Chinguacousy Park
9050 Bramalea Road (Central Park & Queens Street East)
30.08.2021 இல் மதியம் நிறைவு பெறும் இடம்: QUEEN’S PARK
110 Wellesley St W, Toronto, ON M7A 1A2
அன்புடையீர்,
தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நடத்திக் கொண்டிருக்கும் தொடர் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கு முகமாக கனடாவின் தமிழர் மனித உரிமைகளுக்கான கண்காணிப்புச் சமூகம் ஏற்பாடு செய்திருக்கும் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியில் கலந்து கொள்ளுமாறு அமைப்புகள், ஊர்ச்சங்கங்கள், மாணவர் சங்கங்கங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது. இதற்கு ஆதரவாக கனடா தமிழ் அமைப்புக்களின் நீதிக்கான கூட்டமைப்பு தார்மீக ஆதரவை வழங்கி நிற்கின்றது
இங்ஙனம்
கனடா தமிழ் அமைப்புக்களின் நீதிக்கான கூட்டமைப்பு
சார்பாக
உண்மையுள்ள
முரளீதரன் கந்தசுவாமி – 416 731 4953