
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள்
“ராஜயோகம்”
Dr. K. RAM.Ph.D (USA)
தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377
மேஷம் :
வியாபாரத்தால் நன்மை உண்டு. விருந்தினர் வருகை உண்டு. பிள்ளைகளால் பெருமை உண்டு. மருத்துவ செலவு உண்டு. வழக்குகள் வெற்றி தரும். பங்கு சந்தை வியாபாரம் லாபம் தரும். உடல் உபாதை அதிகமாகும். பெற்றோர்களால் பாராட்டு பெறுவீர்கள். கடன் சுமை தீரும். அரசு வழியில் ஆதாயம் உண்டு. சொத்து பிரச்சனைகள் தீரும். சாதனைகள் நிகழ்த்தும் நாளாக அமையும். கருட வழிபாட்டால் கடன் தீரும்.
அதிர்ஷ்ட எண்: 8, 7, 2, 5; அதிர்ஷ்ட நிறம்: சிகப்பு (செந்நிறம்), அதிர்ஷ்ட எழுத்துக்கள்: U, A;
ரிஷபம் :
கால்நடையால் லாபம் உண்டு. கல்வியில் கவனம் தேவை. பயணத்தில் எச்சரிக்கை தேவை. ஆடம்பர அகங்கள் கூடும். உத்தியோக மாற்றம் உண்டு. புதிய தொழில் அமையும். அரசாங்க அனுகூலம் ஏற்படும்.வெகுமதி கூடும் நாள். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் அமையும். பயணத்தால் லாபம் ஏற்படும். கடன் சுமைகள் தீரும். பொருள் சேர்க்கையுண்டு. வரவுகள் மிகுதியுண்டு. மாங்கல்ய நமஸ்காரம் மனோ தைரியம் கொடுக்கும்.
அதிர்ஷ்ட எண்: 1, 0, 2, 6; அதிர்ஷ்ட நிறம்: சில்வர் கிரே, அதிர்ஷ்ட எழுத்துக்கள்: I, S;
மிதுனம் :
ஆரோக்கியம் திருப்தி தரும். மறைமுக தொல்லை நீங்கும். உடல் ஆரோக்கியம் கூடும். வழக்கு வெற்றி தரும். புத்திர வழியில் தொல்லை உண்டு. புதிய பொருள் சேர்க்கை உண்டு. புகழ் கூடும் நாள். அரசு வழியில் ஆதாயம் உண்டு. வேலை பளு அதிகரிக்கும். மன அமைதி கிட்டும். காரிய வெற்றி கிட்டும். வாழ்க்கை வசதி பெருகும். வீண் வம்பு ஓடி மறையும்.தாயின் பிராத்தனையால் தகுதிகள் உயரும்.
அதிர்ஷ்ட எண்: 4, 1, 8, 6; அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை, அதிர்ஷ்ட எழுத்துக்கள்: T, D;
கடகம் :
வருமானவரி தொல்லை ஏற்படும். சங்கடம் அதிகமாகும். குடும்ப சச்சரவு ஏற்படும். அரசியல் ஆதாயம் உண்டு. பேச்சில் நிதானம் தேவை. வேலை பளு கூடும். பொருள் நஷ்டம் ஏற்படும். அலட்சிய போக்கு தவிர்க்கவும்.மனை வாங்கும் யோகம் உண்டு. உடல் நலம் சீராகும். பெற்றோர் நலனில் அக்கறை தேவை. சந்தோஷமான நாளாக அமையும். படிப்பில் ஆர்வம் கூடும். விரோதம் விலகும்.மனைவியின் பிராத்தனை மாற்றம் தரும்.
அதிர்ஷ்ட எண்: 9, 3, 1, 5; அதிர்ஷ்ட நிறம்: இளம் ஊதா, அதிர்ஷ்ட எழுத்துக்கள்: N, J;
சிம்மம் :
புதிய சிந்தனை உருவாகும். விவசாய விளைச்சல் மூலம் நற்பலன் உண்டாகும். இல்லத்தில் மகிழ்ச்சி உண்டு. தொல்லைகள் அகலும். போட்டிகள் மறையும் வில்லங்கம் விலகும். நலிந்த வாழ்வு மேன்மை தரும். நல்லவர் நட்பு கூடி வரும்.அரசு வகையில் ஆதாயம் கிட்டும். உடல் நலம் சீராகும். விளையாட்டுத் துறையில் கவனம் தேவை. பூமியால் லாபம் உண்டாகும். போட்டி பொறாமைகள் மறையும்.வலம்புரி வழிபாடு ஜெயம் தரும்.
அதிர்ஷ்ட எண்: 5, 1, 9, 2 ; அதிர்ஷ்ட நிறம்: குங்கும கலர், அதிர்ஷ்ட எழுத்துக்கள்: X, R;
கன்னி :
விவசாய நிலம் சேரும். வேண்டிய உதவி கிட்டும். வேண்டாத நட்பு விலகும். விரக்தி நிலை மாறும். முடிவுகள் சாதகமாகும். முயற்சிகள் நிறைவேறும். குதூகலப் பயணம் உண்டு. குடும்ப மேன்மை உண்டு. திருமணம் கூடி வரும்.உதவிகள் கிடைக்கும் நாள். கல்வியில் கவனம் தேவை. காதல் கை கூடும். கணவன், மனைவி அன்பு அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். வெற்றிக்கான வழி பிறக்கும்.பூமா தேவி வழிபாட்டால் புதிய தொழில் அமையும்.
அதிர்ஷ்ட எண்: 7, 1, 3, 4; அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு, அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Q, K;
துலாம் :
திட்டங்கள் எளிதாகும். உணவுத்தொழில் உயர்வு பெறும். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. இசை ஆர்வம் கூடும். குடும்பப் பாசம் அதிகரிக்கும்.ஆடம்பர எண்ணம் அதிகரிக்கும். வெளிநாட்டு நபரால் வெகுமதி கூடும். வெளியூர் பயணம் நன்மை தரும். பயணம் அனுகூலம் தரும். பாராட்டுக்கள் உயரும். புதிய தொழில் அமையும். தீப வழிபாடு தீமைகளை அகற்றும்.
அதிர்ஷ்ட எண்: 9,7,1,2; அதிர்ஷ்ட நிறம். குங்கும கலர். அதிர்ஷ்ட எழுத்துக்கள். M, Q;
விருச்சிகம் :
கமிஷன் தொழில் லாபம் தரும். வெளியூர் பயணம் உண்டு. விவேகம் வெளிப்படம். வீண் செலவு ஏற்படும்.சாதனையான நாள். போதாத காலம் விலகும். தோதான எண்ணம் உருவாகும். கடன் தொல்லை நீங்கும். மன சந்தோஷம் அதிகரிக்கும். நண்பர்களால் அலைச்சல் உண்டு. எண்ணிய காரியம் கைகூடும். புண்ணிஸ்தலம் செல்வீர்கள். குபேர வழிபாடு குடும்பத்தில் மேன்மை தரும்.
அதிர்ஷ்ட எண்: 5, 7, 4, 1; அதிர்ஷ்ட நிறம். சில்வர் கிரே. அதிர்ஷ்ட எழுத்துக்கள். A, S
தனுசு :
எதிர்ப்புகள் ஓடி ஒழியும். வாகனச் செலவு ஏற்படும். ஏற்றுமதி தொல் லாபம் தரும். கல்வியில் கவனம் தேவை. பெரிய வாய்ப்புகள் தேடி வரும். உண்மைகள் வெளிப்படும் நாள். உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கும். தனவரவு உண்டு. குடும்ப உறவு பலப்படும். குதுகல எண்ணம் அதிகரிக்கும். நீண்டநாள் கனவு நிறைவேறும். செயலில் துணிவு கூடும். ஆறுமுக வபாடு ஏறுமுகம் தரும்.
அதிர்ஷ்ட எண். 0, 7, 6, 1; அதிர்ஷ்ட நிறம். வாடாமல்லி. அதிர்ஷ்ட எழுத்துக்கள்: L, F;
மகரம் :
கடன்சுமை குறையும். உடல்வலி தோன்றி மறையும். குடும்ப பாசம் அதிகரிக்கும். பழையக் கடன் வசூலாகும்.சுபவிரயம் ஏற்படும். பேச்சில் கம்பீரம் இருக்கும். பெற்றோரின் ஆசி கிடைக்கும். உறவினர் வருகை உண்டு. திடீர் செலவு எற்படும். விருப்பமான தொழில் அமையும். விபரீத போக்கு மறையும். பிற வழிபாடு நிறைகளை கொடுக்கும்.
அதிர்ஷ்ட எண். 6, 8, 1, 4; அதிர்ஷ்ட நிறம். இளம் ஊதா. அதிர்ஷ்ட எழுத்துக்கள். Y, K;
கும்பம் :
சுபச் செய்தி தரும். சுயதொழில் வாய்ப்பு அமையும். மெத்தனப் போக்கு மாறும். மேன்மைகள் தொடரும். புதிய நட்பு உருவாகும். வரவுகள் அதிகரிக்கும். பயணத்தால் வெகுமதி கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும். முடிவுகளில் தெளிவு இருக்கும். திறமைகள் வெளிப்படும். சந்தர்பங்கள் சாதகமாக அமையும். வஸ்திர தானம் செய்வதால் வளம் பெருகும்.
அதிர்ஷ்ட எண்:2, 6, 8, 7; அதிர்ஷ்ட நிறம். வெண்பட்டு. அதிர்ஷ்ட எழுத்துக்கள். B, G;
மீனம் :
சிக்கனத்தை கையாள வேண்டும். சிரித்த முகத்தோடு காணப்படுவீர்கள். காரியத்தடை ஏற்படும். கடன் அதிகமாகும். பேச்சில் பணிவு பெற்றோர் ஆலோசனை பயன் தரும். மனைவியின் பேச்சு ஆறுதல் தரும். தனவரவு தடைப்படும். எண்ணங்கள் மாறுப்படும். உறவினர் வருகை உண்டு. பால்தானம் செய்வதால் பாவங்கள் விலகும்.
அதிர்ஷ்ட எண்: 1, 4, 8, 3; அதிர்ஷ்ட நிறம். இந்திர நீலம். அதிர்ஷ்ட எழுத்துக்கள். C, U.