கனடா உதயன் பத்திரிகையின் வெள்ளி விழா ஆண்டில் உதயன் நிறுவனம் தொடர்ச்சியாக நடத்தி வரும் பல்வேறு கலை இலக்கிய மொழி சார்ந்த நிகழ்ச்சிகளில் மலேசியா வாழ் தமிழ்க் குழந்தைகளின் நாவன்மை ஆற்றலை மேம்படுத்தும் இந்த நான்காவது அரங்கிற்கு கனடா வாழ் கலை இலக்கிய அன்பர்கள் மற்றும் தமிழ்ப் பெற்றோர் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்- கனடிய நேரம் 31-10-2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு ஆரம்பம்
கனடா உதயன் பத்திரிகையின் வெள்ளி விழாக்குழு