யாழ். கரவெட்டி துன்னாலையைப் பிறப்பிடமாகவும், கனடா, ரொறன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட
அமரர் திருமதி வேலுப்பிள்ளை செல்வநாயகி
யாழ். கரவெட்டி துன்னாலையைப் பிறப்பிடமாகவும், கனடா, ரொறன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி வேலுப்பிள்ளை செல்வநாயகி அவர்கள் 29.12.21 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நடராஜா பொன்னம்மா அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் தெய்வானை அவர்களின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பத்மாவதியின் அன்புச் சகோதரியும்,
விஜயகுமாரி (மல்லி), விஜயகுமார், காலஞ்சென்ற வசந்தகுமாரி, சாந்தகுமாரி (சாந்தி), சந்திரகுமார் (பாபு) ஆகியோரின் அன்புத் தாயாரும், சிவலிங்கம் (சிறி), கலாரஞ்சனி, சிவயோகநாதன், லோகேஸ்வரன், கருணாம்பிகை ஆகியோரின் அன்பு மாமியாரும்,
துஷ்யந்தி (கண்ணன்), துஷாந்தி (திவாகரன்), கஜனி (ரிஷி), விவேகா, வீனுகா, விவேன், விதுரா, சாமந்தி, விஜயந்தி, திபியந்தி, மேகலா, இராகுலன், அகல்யா, அகிலன், அச்சுதன், ஆகியோரின் அன்பு பேத்தியும்,
இஷான், அபிஷன், ஆர்த்தியா, அக்ஷன் , அதிரன், அஞ்சனன், ரியா, மாயா, டியா, ஹைரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
பார்வைக்கு : 2 January, 2022 ஞாயிற்றுக்கிழமை, Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave., Markham, பிற்பகல் 1:30 மணிக்கும் 3:00 மணிக்கும் இடையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் பி. ப. 3:00 மணிக்கும் பி. ப 4:30 மணிக்கும் இடையில் ஈமக்கிரியைகள் நடைபெற்று, தகனக் கிரியைக்காக 12492 Woodbine Avenue இல் உள்ள Highland Hills Crematorium க்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
விஜயகுமார் மகன் : 905 456 9607
விஜயகுமாரி (மல்லி) மகள் : 416 431 0121
சாந்தகுமாரி (சாந்தி) மகள் : 647 456 4838
சந்திரகுமார் (பாபு) மகன் : 416 587 7690