இமயாணன் உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும், தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட
திருமதி. விக்னேஸ்வரி மனோகரன் அவர்கள் 13-01-2022 அன்று இறைவனடி சேந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இளையகுட்டி நடேசு – ரட்ணம் தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான ரட்ணம் – நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மனோகரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சிந்துஜாவின் பாசமிகு தாயாரும், யுத்தன்ராஜ் அவர்களின் அன்பு மாமியாரும்,
யோகநாதன் (கனடா), ஜெயநாதன் (ராணி, ஜேர்மனி), விமலநான் (கனடா), திலகநாதன் (SriLanka), சிறீஸ்வரி (கனடா), இந்துநான் (கனடா) ஆகியோரின் அன்பு சகோதரியும்,
மஞ்சிதா (மஞ்சு – கனடா), சாந்தினி (ஜெர்மனி), மலர் (சிங்கப்பூர்), சியானி (SriLanka), திருநாதன் (கனடா), யாழினி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
செல்வம், புஸ்பமலர், சிவமலர், நேசமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சகானா, அடானா, ஜதுசன், பானுஜன், டாபினி, லெவிசா, ஜோட்ஸ்னா , ஜஸ்வின், ஜாஸ்லின் ஆகியோரின் அன்பு அத்தையும்,
ருத்வா, ஸகஸ்திரா ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக 16-012022 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணி தொடக்கம் 9:00 மணி வரையும், 17-01-2022 திங்கட்கிழமை காலை 6:30 மணி தொடக்கம் 8:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு,
பின்னர் 17-01-2022 காலை 8:30 மணிக்கு ஈமைக்கிரியைகள் நடைபெற்று Highland Hills Crematorium (12492 Woodbine Ave., Gormley) இல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
மனோகரன் (கணவர்): (416) 474-3646
சிந்து (மகள்): (416) 917-2434
யோகன்: (647) 985-1301
திலக்: 94 76311 1135
ராணி: 49 1521 6956041
ஈசா: (416) 303-8902
விமல், இந்து: (647) 629-3810