(மருந்து மாத்திரைகளோ, சத்திர சிகிச்சைகளோ இன்றி உடலுக்கு ஊறு விளைவிக்காத சிகிச்சை முறை)
JOGO டிஜிட்டல் தெரபியூட்டிக்ஸ் (DTx) உதவியுடன் Pelvic Floor Muscle Training (PFMT) மூலம் JOGO HEALTH வழங்கும் JOGO சிகிச்சையானது, EMG Biofeedback இன் மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட அறிவியலைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. இது FDA அங்கீகாரம் பெற்ற சிகிச்சை முறையாகும். நடுக்குவாதம் அல்லது பார்கின்சன் நோய், ஒற்றைத் தலைவலி (Migraine), இடுப்பு வலி, நாள்பட்ட முதுகுவலி (Chronic Back Pain), கீழ் முதுகு வலி (Low back pain), கர்ப்பப்பை இறக்கம் (Pelvic organ prolapse (POP)), சிறுநீர் கசிவு, மல அடங்காமை போன்ற பல மருத்துவ நிலைமைகளுக்கு JOGO சிகிச்சை மூலம் நிவாரணம் பெறமுடியும்.
JOGO சிகிச்சைப் பெற்ற பத்தில் ஒன்பது நோயாளர்கள் சத்திரசிகிச்சையை தவிர்ந்து கொண்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது American Urology Association (AUA) மற்றும் American Urogynecologist Society (AUGS) ஆகியவற்றால் பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சை முறையாகும். மருந்து மாத்திரை மற்றும் சத்திரசிகிச்சை முறையை கையாளாமல் JOGO சிகிச்சை பெறக்கூடிய நோய் நிலைமைகள் பின்வருமாறு.
JOGO சிகிச்சை மூலம் தீர்வு பெறக்கூடிய நோய்கள்:
Parkinson’s Tremors (பார்கின்சன்ஸ் நோயினால் ஏற்படும் நடுக்குவாதம்)
Stress Urinary Incontinence (சிறுநீர் கசிவு)
Voiding Dysfunction (சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் பிரச்சினைகள்)
Mixed Incontinence (சிறுநீர் கசிவு மற்றும் அடக்கமுடியாமை)
Pelvic Organ Prolapse (கர்ப்பப்பை இறக்கம்)
Post Prostatectomy Incontinence (புரோஸ்டேட் சுரப்பி அகற்றப்பட்ட பின்பான சிறுநீர் கசிவு)
Functional Constipation (மலச்சிக்கல்)
Chronic Lower Back Pain (நாள்பட்ட முதுகு வலி)
Defecation Dyssynergia (மலம்கழித்தலின் போது தசைகளின் செயற்பாட்டில் ஏற்படும் பின்னடைவு)
Chronic Pelvic Pain (இடுப்பு மற்றும் மடி சார்ந்த பகுதிகளில் ஏற்படும் நாள்பட்ட வலி)
Chronic Constipation (நாள்பட்ட மலச்சிக்கல்)
Stroke (பக்கவாதம்)
Spastic Hemiplegia (வலிப்பு)
Focal Dystonia (தசைநார் கோளாறுகள்)
Foot Drop (பாதத்தொய்வு)
Facial Palsy (முகவாதம்)
Gullian Barre Syndrome (நரம்புகளையும், நோயெதிர்ப்பு சக்தியையும் தாக்கும் நோய்)
Cerebral Palsy (மூளை வாதம்)
Chronic Pain (நாள்பட்ட வலி)
Erectile Dysfunction – (விறைப்புத்தன்மை குறைபாடு)
நடுக்குவாதம் அல்லது பார்கின்சன் நோய் (Parkinson’s disease) அல்லது பீ.டி
நடுக்குவாதம் அல்லது பார்கின்சன் நோய் (Parkinson’s disease) அல்லது பீ.டி என்பது மைய நரம்பு மண்டலத்தைச் சிதைக்கின்ற ஒரு நோய் ஆகும், பொதுவாக இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இயக்கத்திறன்கள், பேச்சு மற்றும் மற்ற செயல்பாடுகள் சீராக இயங்கமாட்டாது. மூளையின் தொழிற்பாடுகளில் ஒன்றாகிய உடலியக்கங்களை ஒருங்கிணைத்தல் பாதிப்படைவதால் இந்நோய் ஏற்படுகின்றது. பார்கின்சன் நோய்க்கான கனேடிய வழிகாட்டுதலின் படி, நோய் கண்டறிதலின் போது ஆரம்பகால உடற்பயிற்சியை உடனடியாக செய்வது நோய் மேலும் அதிகரிக்கும் வேகத்தைக்குறைக்க உதவி செய்கிறது. சரியான உடட்பயிற்சிகளை ஆரம்பகாலதில் செய்வதன் மூலம் பல வருடங்களுக்கு இதன் தாக்கத்தை பின்தள்ள முடியம் என்பதற்கான சான்றுகள் உள்ளன. JOGO டிஜிட்டல் தெரபியூட்டிக்ஸ் (DTx) உதவியுடன் பயிற்சிகளை ஆரம்பகாலதில் செய்வதன் மூலம் இந்த நோயின் அதிகரிப்பு வேகத்தை குறைக்க முடியும். தொரடர்ச்சியான JOGO டிஜிட்டல் தெரபியூட்டிக்ஸ் பயிற்சிகளை செய்தவன் மூலம் இதன் பயன்களை தொடர முடியும். பார்கின்சன் நோய்க்கான சிகிச்சைமுறைகளில் முக்கியமான விடயம் யாதெனில் தொடர்ச்சியான சிகிச்சையை பெறுவதன்முலமே சிறந்த பலாபலன்களை பெற்றுக்கொள்வதுடன் அதனை தக்கவைத்துக்கொள்ளமுடியும் என்பதாகும் ஏனெனில் நோயாளிக்கென திட்டமிடப்பட்ட சிகிச்சை மற்றும் பயிற்சிமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்ற குறிப்பிட்ட நோயாளி ஆர்வமோ அல்லது அக்கறையோ செலுத்தாத நிலை இநோயை குணப்படுத்துவதில் பெரும் தடைக்கல்லாக அமைகிறது
URINARY INCONTINENCE (சிறுநீர் கசிவு)
சிறுநீர் கசிவு (சிறுநீர்ப்பை கட்டுப்பாட்டை இழத்தல்) என்பது பெண்களில் மூவரில் ஒருவருக்கும், ஆண்களில் பத்தில் ஒருவருக்கும் வரக்கூடிய பொதுவான பிரச்சனைதான். தும்மல், இருமல் அல்லது சிரிக்கும் போது, அல்லது உடல் பருமனுடையயவர்கள் குனியும்போது திடீரென சிறுநீர் கசிந்து விடுகிறது. சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாத இந்நிலைமைக்கு மருந்துகளின் பக்க விளைவுகள் அல்லது அறுவை சிகிச்சையின் சிக்கல்கள் எதுவுமின்றி JOGO டிஜிட்டல் தெரபியூட்டிக்ஸ் (DTx) உதவியுடன் Pelvic Floor Muscle Training (PFMT) மூலம் சிகிச்சையளிக்க முடியும்.
சிறுநீர் கசிவினால் பாதிக்கப்பட்டு பின், JOGO சிகிச்சைப் பெற்றவர்களில் அநேகமானோர், டிமென்ஷியா அபாயத்தை அதிகரிப்பதாகக் குறிப்பிடப்படும் அதிகப்படியான மருந்துகள் எடுத்துக் கொள்வதை நிறுத்தியுள்ளதாக மருத்துவ ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
PELVIC PAIN (இடுப்பு வலி)
இடுப்பு வலியால் பாதிக்கப்பட்டு JOGO சிகிச்சை பெற்றுக் கொண்ட பத்தில் 9 நோயாளர்களுக்கு சுமார் 90 சதவீதமான வலி குறைந்துள்ளது.
MIGRAINE / TENSION TYPE HEADACHE (ஒற்றைத் தலைவலி டென்சனினால் ஏற்படும் தலைவலி)
JOGO டிஜிட்டல் தெரபியூட்டிக்ஸ் (DTx) இன் EMG Biofeedback முறையிலான சிகிச்சையானது டென்சனினால் ஏற்படும் தலைவலிக்கும், ஒற்றைத் தலைவலிகும் நிரந்தரமான சிகிச்சையை வழங்குகிறது.
CHRONIC LOW BACK PAIN (நாள்பட்ட முதுகு வலி)
பலதரப்பட்ட ஆய்வுகளில் EMG Biofeedback சிகிச்சையானது, நாள்பட்ட முதுகுவலிக்காக மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையை விட சிறந்தததென குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவ ஆய்வுகளின் படி JOGO சிகிச்சை மூலம் பல அறுவை சிகிச்சைகளை தவிர்க்க முடிகிறது.
PELVIC ORGAN PROLAPSE (கர்ப்பப்பை இறக்கம்)
உலகளவில் 346 மில்லியன் பெண்கள் கர்ப்பப்பை இறக்கத்தால் (POP) பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலகில் வாழும் பெண்களில் 9.3% ஆகும். இடுப்பு உறுப்புகளை அதாவது கருப்பை, சிறுநீர்ப்பை அல்லது மலக்குடல் என்பவற்றை ஆதரிக்கக்கூடிய தசைகள், திசுக்கள் பலவீனமாகவோ அல்லது தளர்வாகவோ இருக்கும்போது கர்ப்பப்பை இறக்கம் ஏற்படுகிறது. இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடுப்பு உறுப்புகளை யோனிக்குள் அல்லது வெளியே தள்ளுவதற்கு காரணமாகிறது.
பல பெண்கள் கர்ப்பப்பை இறக்கத்திற்கான அறிகுறிகள் தென்பட்டாலும் மருத்துவரிடம் பேசுவதற்கு கூச்சப்படுகிறார்கள் அல்லது அவர்களிடம் காணப்படும் அறிகுறிகள் இயல்பானவை என்று நினைத்து அலட்சியமாக இருந்து விடுகிறார்கள். ஆனால் கர்ப்பப்பை இறக்கம் என்பது சிகிச்சை அளிக்க வேண்டிய மருத்துவ நிலைமையாகும். JOGO HEALTH வழங்கும் Biofeedback Pelvic Floor Muscle Training (PFMT) என்பது கர்ப்பப்பை இறக்கத்திற்கு FDA அங்கீகாரம் பெற்ற சிகிச்சையாகும்.
CHORNOIC LOWER BACK PAIN (நாள்பட்ட முதுகுவலி)
நாள்பட்ட முதுகு வலியினால் பாதிக்கப்பட்டவர்கள் JOGO சிகிச்சைப் பெற்றுக் கொண்டதன் மூலம், அறுவை சிகிச்சைகள் மற்றும் மருந்து உட்க்கொள்ளுவதனால் ஏற்படும் பக்க விளைவுகளின் அபாயத்திலிருந்து தம்மை விடுவித்துள்ளனனர். மற்றும் மருந்துச் செலவுகளைக் குறைத்துள்ளனர்.
JOGO சிகிச்சை எவ்வாறு வழங்கப்படுகின்றது?
JOGO சிகிச்சை 45 நிமிட அமர்வுகள் அடிப்படையில் 8 வாரங்கள் வரை நடைபெறும். சான்றளிக்கப்பட்ட pelvic floor சிகிச்சையாளர்களினால் ஜோகோவின் டிஜிட்டல் கிளினிக் மூலம் நேரடியாகவோ அல்லது தொலைப்பேசி வழியாகவோ சேவை வழங்கப்படும். (நோயாளர்களுக்கு tele therapy க்காக JOGO Kit வழங்கப்படுகிறது.
JOGO சிகிச்சை.
தொடர்புகளுக்கு,
(416) 723 2000
அல்லது
JOGO Health,
Majestic City Mall,
Unit A9, 2900 Markham Rd,
Scarborough, ON,
Canada M1X 1E6
torontoclinic@jogohealth.com
www.jogohealth.com