(01-04-2022)
மிரிஹானவில் நேற்றிரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 5 போலீசார் காயமடைந்துள்ளதோடு பொலிஸ் பஸ், பொலிஸ் ஜீப், 2 மோட்டார் பைக்குகள் எரிக்கப்பட்டுள்ளது.
மேலும் தண்ணீர் பீரங்கி ட்ரக் ஒன்றும் சேதமடைந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.