மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga, யாழ். பண்டத்தரிப்பு அம்மன் வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் இரத்தினம் அவர்கள் 24-09-2022 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், தவத்திரு கணபதிப்பிள்ளை கனகசபை (ஓய்வுபெற்ற புகையிரதநிலைய அதிபர்- மலேசியா), தவத்திரு நாகம்மாள் (மலேசியா) தம்பதிகளின் பாசமிகு ஏக புதல்வியும்,
தவத்திரு V. இரத்தினம் (ஓய்வுபெற்ற உதவிப் பதிவாளர், திருகோணமலை) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற அருளானந்தம்(ஓய்வுபெற்ற சாலைப் பரிசோதகர் இ.போ.சா கோண்டாவில்). மனோகரன் (ஓய்வுபெற்ற கணக்காளர் F.J & G.De Sevam Attorney at law Colombo), பாஸ்கரன் (கனடா) ஆகியோரின் பசமிகு தாயாரும்,
தமயந்தி மனோகரன் (ஓய்வுபெற்ற பிரதியதிபர் விபுலாந்த த.ம.வி. கொழும்பு), ஸ்ரீ ஆண்டாள் பாஸ்கரன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும், நிரோஷன் மனோகரன் (Engineer LoLc Technology) சமாலி
நிரோஷன், சாயி விவேதிதா, றங்கனி பாஸ்கரன் (கனடா), றங்கராஜன் பாஸ்கரன் (கனடா) ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-9-2022 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் பண்டத்தரிப்பு அம்மன் வீதி எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் விளாவழி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பெற்றது
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனோகரன் – மகன் – இலங்கை
Mobile : +94779773632
பாஸ்கரன் – மகன் – கனடா
Mobile : +16479387832
Phone : +16472443280