யாழ்ப்பாணம் வசாவிளானைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு.சின்னராசா சர்வேந்திரராஜா அவர்கள் 15-08-2023 செவ்வாய்க்கிழமையன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சின்னராசா, பாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், சபாரத்தினம், ராணியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சாந்தினியின் அன்பு கணவரும், பிரியங்காவின் பாசமிகு தந்தையும் இலங்கையில் வாழும் சிந்தாதேவி, சற்குணதேவி, சரோஜினிதேவி, செல்வேந்திரதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும். இலங்கையில் வாழும் கந்தசாமி, ஆனந்தராஜா, செல்வரட்ணம், சேதுராமன் ஆகியோரினதும், மற்றும் செந்தினி, செல்வகுமார்(ராசன்), சிவகுமார், சுகந்தினி(இலண்டன்), தர்சினி, துஷ்யந்தினி ஆகியோரினதும் அன்பு மைத்துனரும், பற்றிக், அனுஷா, ஜெயவாணி, மதிபாலராஜா (இலண்டன்), பரணீதரன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல், 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5 ல் அமைந்துள்ள St John’s Dixie Cemetery & Crematorium ல் ஆகஸ்ட் 26ந் திகதி சனிக்கிழமை மாலை 5:00 – 9:00 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு, ஆகஸ்ட் 27ந் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 – 12:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
1. செல்வகுமார் (ராசன் கனடா -மைத்துனர்) 416 824 0580
2. ரமேஷ் (கனடா மருமகன்) 647 456 7768
3. கந்தசாமி (இலங்கை – மைத்துனர்) +94 77 555 4886
4. சதீஸ் (பிரான்ஸ் மருமகன்) +3362351 0795
5. சிவகுமார் (கனடா மைத்துனர்) + 905 462 4872
6.மதி-(லண்டன் -சகலன்) +447985 126716 +447960 870971