மறைந்தும் மறையாத மஹாகவி பாரதியாரை நேரில் கண்டது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றக் கூடிய அற்புதப் படைப்பாளி இசைக் கவி ரமணன் அவர்களின் உரையையும் உணர்வைத் தரும் பாரதியாரின் பாடல்கள் சிலவற்றை இசையோடு கேட்கவும் அனைவரும் வருக!
தமிழ்நாட்டிலும் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் நன்கு அறியப்பெற்ற பேச்சாளர். பாடகர் மற்றும் நடிகர் இசைக் கவி ரமணன் உங்களை மகிழ்விக்கக் காத்திருக்கின்றார்
ஆகக் குறைந்த கட்டணமாக 15 டாலர்கள் மட்டுமே. விஐபி கட்டணம் 50 டாலர்கள். மேலதிக விபரங்களுக்கு 647 762 9512 அல்லது 647 891 7725