“As many kids go back to school we are going back to basics, focused on academic achievement and keeping kids in class.
We are excited for students to benefit from our renewed focus on reading, writing, math, STEM and skilled trades, supported by 2000 more educators and nearly $700 million more in public education for the 2023/24 school year.
We are determined for students to benefit from a normal, stable and enjoyable school year with extracurricular activity, sports and clubs.
To the students, parents and educators, we wish you a positive year ahead!”
“பல குழந்தைகள் மீண்டும் பாடகாலைகளுக்குச் செல்லும் இன்றைய நாளில் , கல்வி சாதனை மற்றும் குழந்தைகளை வகுப்பில் வைத்திருப்பதில் நாங்கள் எமது கவனத்தைச் செலுத்தி நாங்கள் அவர்களின் அடிப்படைகத் தேவைகளை கவனிக்கும் வகையில் திரும்புகிறோம்.
2023/24 கல்வியாண்டில் 2000 கல்வியாளர்கள் மற்றும் பொதுக் கல்வியில் கிட்டத்தட்ட $700 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டில் ஆதரவுடன் படித்தல், எழுதுதல், கணிதம், STEM மற்றும் திறமையான வர்த்தகங்கள் ஆகியவற்றில் எங்களின் புதுப்பிக்கப்பட்ட கவனம் மூலம் மாணவர்கள் பயனடையப்போகின்றார்கள் என்பதை அறிந்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
தங்கள் பாடநெறிக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளான , விளையாட்டு மற்றும் மாணவர்களின் அமைப்புக்கள் மூலம் மாணவர்கள் ஒரு சாதாரண, நிலையான மற்றும் மகிழ்ச்சியான பாடசாலை ஆண்டிலிருந்து பயனடைய வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
மேலும். மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு, எமது வாழ்த்துக்கள் இந்த ஆண்டு ஒரு நல்ல ஆண்டாக இருக்க வாழ்த்துகிறோம்!”