பு.கஜிந்தன்
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் எற்பாட்டில் தமிழரின் உரிமைக்காக உண்ணாவிரதம் இருந்த தியாக தீலிபன் 36 ஆவது நினைவேந்தல் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட வளாகத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக அனைத்து பீட மாணவ ஒன்றிய தலைவர் தலைமையில் இடம்பெற்றது.
இதில் தியாக தீலிபன் பொதுச்சுடரினை ஏற்றப்பட்டதுடன் நினைவேந்தல்
உரையினை நிகழ்த்த ப்பட்டது.
மாணவர்களினால் ஈகைசுடர் ஏற்றி மாணவர்கள் நினைவேந்தல் செலுத்தினர்
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் சிவப்பு, மஞ்சள், கொடிகள் கட்டப்பட்டு பறக்கவிடப்பட்டுள்ளது.