பு.கஜிந்தன்
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்டு யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நீதிமன்ற சட்டத்தரணிகளும் இன்று பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக வழக்கு விசாரணைகள் இடம்பெறவில்லை. வழக்குகள் தவணையிடப்பட்டன.