திரு திருமதி இந்திரன்-சுசி தம்பதியின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் புதிய ‘LUXURY HOMES WORLD BROKERAGE’ நிறுவனம் கடந்த ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பெற்றது.
திரு திருமதி இந்திரன்-சுசி தம்பதியின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் புதிய ‘LUXURY HOMES WORLD BROKERAGE’ நிறுவனம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 01-10-2023 அன்று பிற்பகல் திறந்து வைக்கப்பெற்றது.
Home Life Future Realty Inc, நிறுவனத்தின் அதிபர் செல்வா வெற்றிவேல் அவர்கள் நாடாவை வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார்.
அழைக்கப்பெற்ற நண்பர்கள் மற்றும் வீடு விற்பனை முகவர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் திறப்பு விழா வைபவத்தில் கலந்து சிறப்பித்து தங்கள் ஆதரவை வழங்கினார்கள்.
கனடா உதயன் உட்பட பல ஊடக நண்பர்களும் கலந்து சிறப்பித்து புகைப்படங்களை எடுத்து தங்கள் ஆதரவை வழங்கினார்கள்.
இந்த நிறுவனம் 5762 HWY 7 road -Unit 203, Markham, Ontario. L3P 1A8. என்னும் விலாசத்தில் அமைந்துள்ளது. தொலைபேசி இலக்கம்:- 416 706 5000.