A New Real Estate Brokerage named ‘LUXURY HOMES WORLD BROKERAGE’ owned and operated by Susie & Inthiran had their Grand Opening Ceremony on Sunday, October, 1st, 2023.
In order to congratulated the founders. our MPP Logan Kanapathi visited the Brokerage Head Office on last Friday) 06-10-2023. During his visit, he also presented a Scroll of Appreciation to the Founders Susie & Inthiran
திரு திருமதி இந்திரன்-சுசி தம்பதியின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் புதிய ‘LUXURY HOMES WORLD BROKERAGE’ நிறுவனம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 01-10-2023 அன்று பிற்பகல் திறந்து வைக்கப்பெற்றது.
இந்த நிறுவனத்தின் உ ரிமையாளர்களை பாராட்டும் வகையில் எமது மாகாண பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமையன்று – 06-10-2023- மதியம் மேற்படி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு விஜயம் செய்து நிறுவனர்களைப் ப ◌ாராட்டினார். தொடர்ந்து ஒன்றாரியோ மாகாண அரசின் சா ர்பில் வாழ்த்துப் பத்திரம் ஒன்றையும் வழங்கினார்.
இந்த நிறுவனம் 5762 HWY 7 road -Unit 203, Markham, Ontario. L3P 1A8. என்னும் விலாசத்தில் அமைந்துள்ளது. தொலைபேசி இலக்கம்:- 416 706 5000.