கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஆளுகையில் உள்ள விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்றைய தினம் 22.10.2023 சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
இவ் சிரமமான பணியில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களும் கலந்து சிரமதான பணியில் ஈடுபட்டார். இதன் போதும் மாவீரர் நாள் தொடர்பாக ஊடகங்களுக்கு அவர் கருத்துக்கள் தெரிவித்தார்.