இலங்கையின் புரட்சிகர எழுத்தாளர்களில் ஒருவரும் சாகித்திய மண்டலப் பரிசு மற்றும் தமிழ்நாட்டின் முற்போக்கு அமைப்புக்களின் விருதுகள் ஆகியவற்றைப் பெற்றவருமான மறைந்த கே. டானியல் அவர்கள் பற்றிய ஒரு இணைவழி ஆய்வரங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்த இணையவழி ஆய்வரங்கு இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கும், ஐரோப்பிய நாடுகளின் நேரப்படி மாலை 4.00 மணிக்கும் கனடா நேரப்படி காலை 10.00 மணிக்கும் நடைபெறவுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.