வர்த்தகப் பிரமுகரும் சமூக சேவையாளருமான ஶ்ரீதரன் துரைராஜாவின் காப்புறுதி நிறுவனமான Life 100 நிறுவனத்தின் ஆதரவில் ரொரென்ரோ பல்கலைக் கழகத்தின் அமையவுள்ள தமிழ் இருக்கைக்காக நிதி சேகரிக்கும் முகமாக ரொரன்ரோ வாழ் நாதஸ்வர, தவில் மற்றும் இசைக் கலைஞர்கள் நடத்தும் “நாயனம் மோகனம்” இசை நிகழ்ச்சி, நாளை ஞாயிற்றுக்கிழமை 25ம் திகதி கனடா நேரப்படி காலை 11.00 மணிக்கு இணையவழி ஊடாக நடைபெறவுள்ளது.
Toronto Tamil Chair Facebook or YouTube இற்குச் சென்று நேரடியாக பார்வையிடலாம்.
அத்துடன் ரொரென்ரோ பல்கலைக் கழகத்தில் அமையவுள்ள தமிழ் இருக்கைக்காக நிதி வழங்கியும் உங்கள் ஆதரவை வழங்கும் வண்ணம் வேண்டிக் கொள்கின்றார் Life 100 திரு ஶ்ரீதரன் துரைராஜா.
Please visit the link below to donate
இங்கு காணப்படும் இணைப்பிற்குச் சென்று தங்கள் நிதி அன்பளிப்பை வழங்கலாம்.
https://engage.utoronto.ca/site/SPageServer?pagename=donate#/fund/284