Ontario Premier Doug Ford met with Ethnic Media Journalists in Greater Toronto Region
Ontario Government’s ‘Cultural Media Holiday Reception’ hosted by Premier Doug Ford, Minister Graham McGregor and Aris Babikian MPP, at the Legislative Assembly of Ontario, on Tuesday .(24-11-2026)
Premier Doug Ford announced more Funding through Advertisements to Cultural Media Outlets in the Province.
President of the Ethnic Press and Media Council of Canada Brother Thomas Saras thanked the Premier and Ministers, MPPs of the Ontario Government. As the Senior Vice President of the Ethnic Press and Media Council of Canada, Uthayan’s Editor in Chief Logendralingam requested Premier and Minster to make sure that the Provincial Advertisements to be granted to all the Print Newspapers and Magazines.

கனடாவின் மிகப் பெரிய மாகாணமான எமது ஈழத்தமிழர்கள் அதிகளவில் வாழும் ஒன்றாரியோ மாகாணத்தின் முதல்வர் டக் போர்ட் மற்றும் அமைச்சர்கள், அஜின்கோர்ட் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் அரிஸ் பாபிகியன் மற்றும் எமது லோகன் கணபதி போன்ற தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் ஏற்பாடு செய்த பல்லினப் பத்திரிகையாளர்களின் வருடாந்த சந்திப்பில் கனடாவின் மிகப் பெரிய பத்திரியாளர்கள் அமைப்பான Ethnic Press and Media Council of Canada, வின் தலைவர் தோழர் தோமஸ் சாராஸ் மற்றும் சிரேஸ்ட உப தலைவர் லோகேந்திரலிங்கம் உட்பட பல அங்கத்தவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். எமது தமிழ்ச் சமூகத்தின் சார்பில் ஊடகப் பணிகளில் ஈடுபட்டுள்ள பல ஊடக நண்பர்களும் அங்கு கலந்து கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. Behind Me ஊடகத்தின் பிரதிநிதிகளாக சில செய்தியாளர்களும் புகைப்படக் கலைஞர்களும் அங்கு சமூகமளித்தனர்
அங்கு மாகாண முதல்வரோடு உரையாடியபோது அனைத்து அச்சுப்’ பத்திரிகைகளுக்கும் மாகாண அரசின் விளம்பரங்கள் வழங்கப்பெற வேண்டும் என் வேண்டுகோளை ‘உதயன்’ லோகேந்திரலிங்க்ம் விடுத்திருந்தார்




















