சென்னை TAMIZHAGAM INTERNATIONAL FILM FESTIVAL INDIA என்னும் குழு கனடா வாழ் ” தமிழன் வழிகாட்டி ” செந்திலாதன் வழங்கிய ” செந்தீ ” குறும்படத்திற்கு 24 -12 -2023 அன்று சென்னையில் விருது வழங்கி கௌரவித்துள்ளது
இந்த கௌரவமானது. ஈழத்து கலைஞர்களுக்கு கிடைத்த மற்றுமோர் அங்கீகாரமாக கருதலாம் என கனடா வாழ் கலா ரசிகர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.’செந்தீ குறும்படத்தினை Tamilsguide senthi யூட்டியூப் (Youtube) தளத்தில் பார்வையிடலாம்.