களவாணி, கலகலப்பு, மத யானை கூட்டம், மெரினா, முனி போன்ற பல படங்களில் நடித்து பிரபல நடிகையாகவலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஓவியா. திரைப்படங்களில் நடித்து பிரபலமானதை விட ஓவிய பிக் பாஸ்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார் என்றே கூறலாம். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ்நிகழ்ச்சி சீசன் 1 ல் பங்கேற்ற ஓவிய லட்சக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தார். முதன் முதலில்ரசிகர்கள் ஆர்மி என்று தொடங்கியது ஓவியாவுக்குதான். ஓவியா ஆர்மி லட்சக்கணக்கான ரசிகர்களைஉள்ளடக்கியது. இந்த நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் 32 வயதாகும் ஓவியாவிடம், ‘திருமணம்எப்போது? என்ற கேள்வி கேட்கப்பட்டது. மேலும் “நான் யாரிடம் இருந்தும் எதையும் எதிர்பார்ப்பதில்லை. நான்தனியாக இருப்பதை விரும்புகிறேன்” என்றும் பதிலளித்தார்.