‘தென்னாப்பிரிக்காவின் சர்வதேச நீதிமன்றத்தை நோக்கிய முயற்சியும் ஈழத் தமிழர்களுக்கான நீதியும்’-
இணையவழிக் கருத்தரங்கு- தென்னாப்பிரிக்காவின் சர்வதேச நீதிமன்றத்தை நோக்கிய முயற்சியும் ஈழத் தமிழர்களுக்கான நீதியும்- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்!!
தென்னாபிரிக்காவின் சர்வதேச நீதிமன்றத்தை நோக்கிய முயற்சியும் ஈழத் தமிழர்களுக்கான நீதியும் பற்றி விவாதிக்க பல புகழ்பெற்ற சர்வதேச சட்ட அறிஞர்கள் இணைந்துள்ள இணையவழிக் கருத்தரங்கு ஒன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்த உள்ளது.
காலம்: மார்ச் 28, 2024
நேரம்: மதியம் 12.00(EST) – 1.30 (EST)
Zoom link: Zoom Link: https://us02web.zoom.us/j/82058834607?pwd=d012R0xRcnVWMXhqcUVDa2pubFAvQT09
Meeting ID: 820 5883 4607
Passcode: 661537
,