தமிழகத்தில் காலை 7 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மதியம் 3 மணி நிலவரப்படி, 51.41 % ஓட்டுகள் பதிவாகியுள்ளன என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் 58.86% ஓட்டுகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தர்மபுரியில் 57.86 % ஓட்டுகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 41.47 % ஓட்டுகளும் பதிவாகியுள்ளன.
தொகுதி வாரியாக பதிவான ஓட்டுப்பதிவு விவரம் வருமாறு: திருவள்ளூர் – 49.82 %, வட சென்னை – 44.84 %, தென் சென்னை – 42.10 %,
மத்திய சென்னை – 41.47 %, ஸ்ரீபெரும்புதூர் – 45.96 %, காஞ்சிபுரம் – 49.94 %, அரக்கோணம் – 53.83 %, வேலூர் – 53.17 %, கிருஷ்ணகிரி – 53.37 %,
தர்மபுரி – 57.86 %, திருவண்ணாமலை – 53.72 %, ஆரணி – 56.73 %, விழுப்புரம் – 54.43 %, சேலம் – 55.53 %, நாமக்கல் – 57.67 %, ஈரோடு – 54.13 %
திருப்பூர் – 51.07 %, நீலகிரி – 52.49 %, கோவை – 50.33 %, பொள்ளாச்சி – 53.14 %, திண்டுக்கல் – 53.43 %, கரூர் – 56.65 %, திருச்சி – 50.71 %
பெரம்பலூர் – 56.34 %, கடலூர் – 52.13 %, சிதம்பரம் – 55.23 %, மயிலாடுதுறை – 52.00 %, நாகப்பட்டினம் – 52.72 %, தஞ்சாவூர் – 52.02 %, சிவகங்கை – 51.79 %
மதுரை – 47.38 %, தேனி – 52.52 %, விருதுநகர் – 53.45 %, ராமநாதபுரம் – 51.16 %, தூத்துக்குடி – 50.41 %, தென்காசி – 51.45 %, திருநெல்வேலி – 48.58 %
கன்னியாகுமரி – 51.12 %, கள்ளக்குறிச்சி – 57.34 %, புதுச்சேரி – 58.86 %, விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் – 45.43 %