முக்கூடல் மனுஜோதி ஆசிரமத்தில் ஶ்ரீமந் நாராயணர் ஶ்ரீலஹரி கிருஷ்ணா அவர்களின் 57 வது கல்கி ஜெயந்தி விழா நடைபெற்றது. இவ்விழாவில் “புதுய தேவ கீதை ராகம் 4” என்ற ஆன்மீக நூலை டாக்டர் ராம பூதத்தான் வெளியிட, புதுச்சேரி சட்டத்துறையை சேர்ந்த டாக்டர் சுந்தர முருகன் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் மனுஜோதி ஆசிரமத்தின் நிர்வாகிகள் பால் உப்பாஸ் நவராஜா லாறி, லியோ பால் கொலம்பஸ் லாறி மற்றும் ரோஜர் தேவா இந்திர்ன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்


















