ஶ்ரீமந் நாராயணர் ஶ்ரீலஹரி கிருஷ்ணா அவர்களின் உன்னதமான கொள்கையான ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! பற்றிய ஆன்மீக புத்தகங்களை உலகத்தின் எல்லா திசைகளுக்கும் இலவசமாக கொண்டு செல்லும் நோக்கமுடையது திருநெல்வேலியில் அமைந்துள்ள மனுஜோதி ஆசிரமம்.
தற்போது ஜப்பான் தமிழ்ச்சங்கத்தின் நிறுவனர் சேது சத்திஷ்குமாரை டோக்கியோ மாநகரில் சந்தித்து ஆன்மீக புத்தங்களை வழங்கினார் ஆசிரமத்தின் நிர்வாகி லியோ பால் கொலம்பஸ் லாறி, அருகில் ரோஜர் தேவா இந்திரன், ஜூலியஸ் டேவிட், தாமஸ் ரெங்கசாமி மற்றும் சீயோன் ராஜா ஆகியோர் உள்ளார்கள்.
















