நாடு கடந்த தமிழீழ அரசாங்க அவையின் மூன்றாவது தவணைக் கால அமர்வு கடந்த 24-10-2021 அன்று நடைபெற்றபோது. நிறைவேறிய மேற்படி தமிழீழத் தேசியக் கொடி நாள் முரசறைதல் தீர்மானத்தை முன்மொழிந்தவர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் மதிப்பிற்குரிய விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்கள் ஆவார்.
இந்தத் தீர்மானத்தின் பிரகாரம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 21ம் திகதி இந்த கொடி நாள் நிகழ்வு கனடாவில் கொண்டாடப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.