மன்னார் நிருபர்
(9-9-2022)
மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேசத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ செல்வ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று (9) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

கடந்த மாதம் (31-8-2022) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய 11 நாட்களைக் கொண்ட மஹோற்சவத்தின் இன்றைய தினம் (9) பத்தாவது தேர்த்திருவிழா என்பது குறிப்பிடத் தக்கது






















