கனடாவில் கடந்த 33 வருடங்களாக வெற்றிகரமாகவும் தொடர்ச்சியாகவும் இயங்கிவருகின்ற ;கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்’ ஏற்பாடு செய்துள்ள‘ நூல்களின் சங்கமம்’ என்னும் புத்தகக் கண்காட்சி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று கனடா-ஸ்காபுறோவில் நகரில் நடைபெறுகின்றது. மேலதிக விபரங்களை இங்குள்ள விளம்பர அறிவித்தலைப் பார்க்கவும்.


















