Our MPP for Markham- Thornhill Mr. Logan Kanapathi and Our MP for Pickering-Brooklin Juanita Nathan, do endorse Friend of Tamils Councilor Joe LI, who is rinning for Markham Regional Councilor.
இன்று ஒன்றாரியோ மாகாணத்தில் ;நடைபெறும் உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தலில் மார்க்கம் நகர சபையின் பிரதேச கவுன்சிலர் பதவிக்கு மீண்டும் போட்டியிடும் Joe LI அவர்கள் மார்க்கம் பகுதியில் வாழும் தமிழர்களோடு மாத்திரமல்ல் ரொறன்ரோ பகுதியில் தமிழ் மக்களோடும் தமிழ் அமைப்புக்களோடும் நெருங்கிய நட்புக் கொண்டு அவர்களின் குரல்கள் ஒலிக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றார். அவரை மீண்டும் மார்க்கம் நகரசபையின் பிரதேச கவுன்சிலராக தேர்ந்தெடுக்க தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும் என நாம் மார்க்கம் வாழ் தமிழ் மக்களை வேண்டிக்கொள்கின்றோம்!

Community Leader and Political Activist from Markham, Joe Li for Markham Regional Councilor
Community Leader and Political Activist from Markham, Joe Li is known to me last 20 years. He has been actively involved in Community Development Initiatives everywhere and with every Community. As an Editor of the Weekly Tamil Newspaper I have been eagerly carrying stories about his interest in Community Development and Unity. Wish him for his future endeavors and Successes.-
Naga Logendralingam
















