பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறை மண்ணில் அவரது இல்லத்திற்கு முன்பாக இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெற்றது.
இதன்போது தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் கேக்கினை வெட்டி வைத்ததுடன், பிறந்தநாள் கலந்துகொண்டவர்களுக்கு கேக், இனிப்புகள் போன்றன வழங்கப்பட்டன. இதன்போது பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன.
























