**எம்மவர் திரைப்படம் ஒன்றுக்கு இசையமைத்ததன் மூலம் ஈழத்தமிழ்த் திரைப்படத்துறைக்கு புத்துயிர் கொடுத்த இசைஞானி இளையராஜா**
***புலம் பெயர்த் தமிழர்கள் படையெனத் திரண்டு திரையரங்குச் சென்று பார்த்துப் பாராட்ட வேண்டிய படம்’ அந்தோனி’******

எம்மவர் திரைப் படம் என்று நாம் பெருமையுடன் சென்று பார்த்து ரசித்து பாராட்ட வேண்டிய திரைப்படம் ஒன்று நீண்ட நாட்களுக்குப் பின்னர் எமக்காகத் திரையிடப்பெறுகின்றது.
‘அந்தோனி’ என்னும் இப்படத்திற்கு இசையமைப்புப் பணியை ஏற்று அதை கச்சிதமாக செய்து தனது ஆதரவையும் வழங்கியுள்ளார் ‘இசைஞானி’ அவர்கள்!
மிகுந்த பொருட்செலவில் தயாராகியுள்ள ‘அந்தோனி’ க்கு எமது ஆதரவை வழங்கவேண்டியது நமது கடமை!
எதிர்வரும் 14-03-2026 சனிக்கிழமை மற்றும்15-03-2026 ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் பிற்பகல் 1.30 காட்சிகளாக திரையிடப்பெறுகிறது எம்மவரின் ‘அந்தோனி’
தொடர்புகளுக்கு:- சசி: 416 709 5000
மற்றும் ராஜா: 416 400 5993
























