தனுஷின் “ராயன்” படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 72-வது தேசிய திரைப்பட விருதுகள் டில்லியில் அறிவிக்கப்பட்டன. 2024-ம் ஆண்டு திரைப்பட தணிக்கை வாரியத்தால் சான்று
அளிக்கப்பட்ட திரைப்படங்கள் விருதுக்கான தேர்வில் பங்கேற்றன. இந்நிலையில் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது சிறந்த தமிழ்ப் படம் என்ற விருதுக்கு தேர்வாகியுள்ளது.


















