கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம், மாவவீரர்கள் குடும்பங்கள் தொடர்பான விபரஙகளையும், மாவீரர்களது பெற்றோர்கள், சகோதரர்கள ; தொடர்பான விபரங்களையும் திரட்டுகின்றது.
கனடிய மண்ணுக்கு அண்மைக் காலத்தில் வருகை தந்த மாவீரர்களின் குடும்பத்தினர்,தற்போது புதிய முகவரியில ; வாழும் மாவீரர்களிைன் குடும்பத்தினர்,புதிய தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தும் மாவீரர்களது குடும்பத்தினர் அனைவரும் தங்களது முகவரி, தொலைபேசி இலக்கம்.
போன்ற விபரங்களைத் தந்துதவுமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றது.
மேலதிக விபரங்களுக்கு இங்குள்ள அறிவித்தலைப் பார்க்கவும்















