அனிருத் -காவ்யா மாறன் திருமணம் முதல்-அமைச்சர் விஜய்க்கு நேரில் அழைப்பு விடுத்தனர். இசையமைப்பாளர் அனிருத். அடுத்தடுத்து வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து, திரையுலகின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் இசையில் சமீபத்தில் ‘ஜெயிலர்-2’ திரைப்படமும் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. இந்த நிலையில், காவ்யா மாறன் மற்றும் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நவம்பர் 21-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள நிலையில், முதல்-அமைச்சர் விஜய்யை கலாநிதி மாறன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
















