Sending out, Canada Uthayan Weekly via Canada Post to the Subscribers, within Canada only.
Postage only required.
கனடாவின் வேறு மாகாணங்களிலும், அதைப்போன்று ஒன்றாரியோ மாகாணத்தில் தூரத்தில் உள்ள நகரங்களிலும் வாழும் சில அன்பர்கள் தங்களுக்கு கனடா உதயன் வார இதழை தபால் மூலம் அனுப்பும்படி கேட்டுள்ளார்கள்
இந்த வேண்டுகோளுக்கு இணங்க தற்போது அதற்கான ஏற்பாடு செய்யப்பெற்று வாரா வாரம் தபால் மூலமாக பிரதிகள்; அனுப்பும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்காக தபால் முத்திரை கட்டணம் மட்டுமே அறவிடப்படுகின்றது.
எனவே, இவ்வாறு எமது உதயன் பிரதிகளை வாராந்தம் தபால் மூலம் பெற்றுக்கொள்ள விரும்பும் வாசகர்கள் 416 732 1608 அல்லது 416 752 1524 ஆகிய தொலைபேசி இலக்கங்களிலும் அல்லது uthayannews@yahoo.com என்னும் மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளவும் www.uthayannews.ca